செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நாளை நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வீரர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.     

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.