அறிமுக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தார் தமிழக வீரர் குகேஷ்

சென்னை: அறிமுக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் முதல் வெற்றியை பதிவு செய்தார்.மேலும் ஓபன் சி பிரிவில் தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.