எரிபொருளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

 மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (29) அதிகாலை எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற வாகனங்களை காட்டு யானை சேதப்படுத்தியது.

வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் இரண்டு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மற்றைய வண்டிகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.