திருச்சி அருகே கள்ள நோட்டு தயாரித்த 5 பேர் கைது: ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்

திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே வால்மால்பாளையத்தில் கள்ளநோட்டு தயாரித்து வந்த பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரிடமிருந்து ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள ரூ.500 கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.