சென்னை: மாமல்லபுரத்தில் நடந்து வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றில், இந்தியா சார்பில் விளையாடிய 24 வீரர்களும் வெற்றி பெற்றுள்ளனர். முதல் போட்டியிலேயே எதிரணியை ஒயிட்வாஷ் செய்தது மகிழ்ச்சியளிப்பதாக வீரர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias