அக்னிபத் திட்டத்தில் சேர 9.55 லட்சம் பேர் விண்ணப்பம் – இந்திய கடற்படை தகவல்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் 2 பிரிவுகளுக்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 82 ஆயிரம் பெண்கள் உட்பட 9 லட்சத்து 55 பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

4 ஆண்டு கால ஒப்பந்த முறையில் ராணுவத்தின் முப்படைகளிலும் பணியாற்ற அக்னிபாத் என்ற திட்டத்தை அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. 

இத்திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் 46 ஆயிரம் வீரர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.