டெல்லி: பெண்களை முன்னேற விடாமல் தடுக்கும் அனைத்து தடைகளையும் அகற்ற ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். சமுதாயத்தை சிறப்பாக மாற்ற பெண்கள் கல்வி கற்பது முக்கியம். இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு அங்கமாக பெண்கள் இருந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
