சென்னை: பிரசவத்தின்போது வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைக்கப்பட்டு, 12 ஆண்டுகளாக அவதிப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருத்தணி அரசு மருத்துவமனையில் குபேந்திரியின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்டது.
