காமன்வெல்த் 2022: மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் ரவி குமார் தஹியா!!

பிர்மிங்காம்: காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடை பிரிவில் ரவி குமார் தஹியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 10-0 என்ற கணக்கில் ரவி குமார் தஹியா தங்கப்பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 10 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.