லண்டனில் தன்னை விட 15 வயது அதிகமானவரை ரகசிய திருமணம் செய்த ரூ.1000 கோடி சொத்து கொண்ட இளம்பெண்


*லண்டனில் தன்னை விட 15 வயது குறைவான பெண்ணை மணந்த இயக்குனர்

* Taika Waititiக்கும், Rita Oraக்கும் காதல் இருப்பதாக கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

நியூசிலாந்தை சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் Taika Waititiம், பிரபல பிரித்தானிய பாடகியுமான Rita Oraம் லண்டனில் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

46 வயதான Taika க்கும், 31 வயதான Ritaக்கும் காதல் இருப்பதாக கடந்தாண்டு மார்ச் மாதத்தில் இருந்தே கிசுகிசுக்கப்பட்டது.
இருவரும் பெரிய கோடீஸ்வரர்கள் தான்.

அதிலும் Ritaவின் சொத்து மதிப்பு ($30 மில்லியன்), Taika ($13 மில்லியன்) விட மிக அதிகமாகும்.
இந்த நிலையில் இருவரும் லண்டனில் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

லண்டனில் தன்னை விட 15 வயது அதிகமானவரை ரகசிய திருமணம் செய்த ரூ.1000 கோடி சொத்து கொண்ட இளம்பெண் | London15 Years Age Gap Couple Married

Getty Images/Instagram

இந்த திருமணத்தில் இருவரின் குடும்பத்தாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இது குறித்து இருவரும் வெளிப்படையாக சொல்லாத நிலையில் Ritaவின் சகோதரி எடுத்த ஒரு புகைப்படம் மூலம் இது உறுதியாகியுள்ளது.

Taika தனது விரலில் திருமண மோதிரம் அணிந்துள்ள புகைப்படம் தான் அது.!
திருமணத்திற்கு பிறகு Rita Ora தனது பெயரை Rita Waititi-Ora என மாற்றி கொண்டுள்ளார்.

Taika ஏற்கனவே ஒருமுறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் தன்னை விட 15 வயது அதிகமானவரை ரகசிய திருமணம் செய்த ரூ.1000 கோடி சொத்து கொண்ட இளம்பெண் | London15 Years Age Gap Couple Married

WireImage for Vanity Fair



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.