கோவை: கோவை சூலூர் அருகே கேரளாவுக்கு லாரியில் கடத்திய 25 டன் ரேஷன் அரிசியை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டனர். லாரி ஓட்டுநர் பாலமுருகனைக் கைது செய்த போலீசார் முத்துப்பாண்டி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias