ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்! இலங்கை அணி அறிவிப்பு… கேப்டன் இவர் தான்ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ல் தொடக்கம்

இத்தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக தஷுன் ஷனகா நியமனம்

ஆசிய கோப்பை டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரானது வரும் 27ஆம் திகதி தொடங்குகிறது.
முதல் போட்டியில் இலங்கை அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.

இந்த தொடருக்கான இலங்கை அணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி விபரம்:
தஷுன் ஷனகா (கேப்டன்), தனுஷகா குணதிலக, பதும் நிஸ்சங்கா, குசல் மெண்டீஸ், சரித் அசலங்கா, பனுகா ராஜபக்ச, ஆஷன் பண்டாரா, தனஞ்செயா டி சில்வா, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்‌ஷனா, ஜெப்ரி வண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா, துஷ்மந்தா சமீரா, பினுரா பெர்னாண்டோ, சமிகா கருணரத்னே, தில்ஷன் மனுஷங்கா, மதீஷா பதிரனா, தினேஷ் சண்டிமால், நுவனிண்டு பெர்னாண்டோ, கசுன் ரஜிதா.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.