தந்தை பெரியார் கல்லூரியில் மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை: விசாரணைக்கு உத்தரவு

திருச்சி: தந்தை பெரியார் கல்லூரியில் மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு அளிக்கப்பட்டது. மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் தலைமையில் விசாரணை நடத்த கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.