34-வது மெகா தடுப்பூசி முகாமில் 3 மணி நிலவரப்படி 9.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 34-வது மெகா தடுப்பூசி முகாமில் 3 மணி நிலவரப்படி 9.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 75,373 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 2.37 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 34-வது மகா தடுப்பூசி முகாமில் 6.07 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.