விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

டெல்லி: விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். பேரணியாக ஜந்தர் மந்தர் நோக்கி சென்ற விவசாயிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஜந்தர் மந்தரில் பதற்றமான சூழல் நிலவுவதால் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.