மலேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

கோலாலம்பூர்,

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 253 கிலோ மீட்டர் தொலைவில் இன்று இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.