சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் விரைந்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாணவி மரணம் தொடர்பாக விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளிக்கப்பட்டது. பள்ளி கலவரம் தொடர்பாக 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
