இந்தியாவில் ஒரே நாளில் 7,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியா: இந்தியாவில் ஒரே நாளில் 7,219 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,49,726 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 59,210-லிருந்து 56,745 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் 9,651 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் கொரோனாவுக்கு மேலும் 33 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5,27,965 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.