‘பிபி ஜோடிகள்‘ டைட்டில் வின்னரான அமீர்..ஐ லவ் யூ சொன்ன பாவனி!

சென்னை
:
பிக்
பாஸ்
நிகழ்ச்சி
மூலம்
பட்டிதொட்டி
எங்கும்
பிரபலமான
பாவனி,
அமீருக்கு

லவ்
யூ
சொல்லி
உள்ளார்.

ரெட்டை
வால்
குருவி
,
தவணை
முறை
வாழ்க்கை
போன்ற
பல
சீரியல்களில்
நடித்து
பிரபலமானவர்
பாவனி.

இந்த
சீரியலில்
கிடைத்த
வரவேற்பை
அடுத்து,
விஜய்
டிவியில்
ஒளிபரப்பாகி
வெற்றிகரமாக
முடிவடைந்த
சின்ன
தம்பி
என்ற
சீரியலில்
கதாநாயகியாக
நடித்த
பாவனி,
பாதி
சீரியலிலேயே
அதிலிருந்து
வெளியேறினார்.

பாவனி
ரெட்டி

இதையடுத்து,
கமல்ஹாசன்
தொகுத்து
வழங்கிய
பிக்
பாஸ்
சீசன்
5
நிகழ்ச்சியில்
18
போட்டியாளர்களில்
ஒருவராக
கலந்து
கொண்டார்
பாவனி.
அவர்
நிகழ்ச்சிக்கு
வந்ததுமே
அவரின்
க்யூட்டான
அழகு,
கொஞ்சி
கொஞ்சி
பேசும்
தமிழைப்பார்த்து,
பாவனிக்கு
என்றே
தனி
ஆர்மியை
உருவாக்கினார்கள்
அவரின்
தீவிர
ரசிகர்கள்.

காதல் முத்தம்

காதல்
முத்தம்

பாவனிக்கு
எந்த
அளவுக்கு
பிரபலமானாரோ
அந்த
அளவுக்கு
சர்ச்சையில்
சிக்கினார்.
பிக்
பாஸ்
வீட்டில்
அபிநய்
மற்றும்
பாவனி
இருவரும்
காதலிப்பதாக
பெரும்
சர்ச்சை
கிளம்பியது.
இதையடுத்து,
வைல்டு
கார்டு
என்ட்ரியாக
நுழைந்த
அமீர்,
வந்ததுமே
பாவனியை
காதலிப்பதாக
கூறி
அவரின்
பின்னால்
சுற்றிக்கொண்டே
இருந்தார்.
ஒரு
கட்டத்தில்
முத்தத்தை
கொடுத்து
காதலின்
ஆழத்தை
வெளிப்படுத்தினார்
அமீர்.

பிபி ஜோடிகள்

பிபி
ஜோடிகள்

காதல்
டிராமா
டிஆர்பிக்காக
என
ரசிகர்கள்
நினைத்த
நிலையில்,வெளியில்
வந்த
அமீர்,
நான்
உண்மையில்
பாவனியை
காதலிக்கிறேன்
என
தனது
முடிவில்
உறுதியாக
இருந்தார்.
இதையடுத்து,
பிபி
ஜோடிகள்
சீசன்
2ல்
அமீர்
பாவனி
பங்கேற்று
கலக்கலாக
நடனமாடினர்.
அந்த
நிகழ்ச்சியிலும்,
அமீர்
சைக்கிள்
கேப்பில்
ஆட்டோ
ஓட்டுவது
போல
ஒரு
எபிசோடில்
பாவனியை
ப்ரபோஸ்
செய்தார்.
ஆனால்,
பாவனி
இன்னும்
கொஞ்சம்
டைம்
வேண்டும்
என்று
கேட்டிருந்தார்.

வாழ்க்கை பயணத்தை சேர்ந்து தொடங்கலாம்

வாழ்க்கை
பயணத்தை
சேர்ந்து
தொடங்கலாம்

பிபி
ஜோடிகள்
நிகழ்ச்சியில்
டைட்டில்
வின்னராக
அமீர்

பாவனி
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில்,
இதுவரை
அமீரின்
காதலுக்கு
ஓகே
சொல்லாமல்
இருந்து
வந்த
பாவனி
தற்போது
அமீரின்
காதலுக்கு
பச்சை
கொடி
காட்டி
உள்ளார்.
அந்த
பதிவில்,
உங்களிடம்
இருந்து
நிறைய
கற்றுக்
கொண்டேன்.
நீங்கள்
மிகச்
சிறந்த
மனிதர்,
மிகவும்
உறுதுணையானவர்,
நல்ல
நண்பர்,
எனவே
நம்முடைய
வாழ்க்கை
பயணத்தை
சேர்ந்து
தொடங்கலாம்.
என்னுடைய
வாழ்க்கையில்
மிகச்
சிறந்த
இணையராக
இருங்கள்.
அந்த
நாளுக்காக
நான்
காத்திருக்கிறேன்
I
Love
You
அமீர்
என
பதிவிட்டுள்ளார்.
இந்த
ஜோடிக்கு
பலர்
வாழ்த்துக்களை
தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.