அகமதாபாத்தில் லிப்ட் அறுந்து விழுந்து தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழப்பு

அகமதாபாத் : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டுமான பணி  நடைபெற்ற கட்டடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர். லிப்ட் அறுந்து விழுந்ததில் அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.