சென்னை: அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திற்கு சிபிசிஐடி போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். இன்று காலை 11 மணிக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் மகாலிங்கம் ஆஜராகிறார். அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக மகாலிங்கத்திடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias