டெல்லி: இந்தியாவின் அலுவல் மொழியான இந்தி நாட்டை ஒன்றிணைக்கும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து நண்பன் இந்தி மொழி. இந்தி உள்பட இந்தியாவின் அனைத்து மொழிகளையும் மேம்படுத்த மோடி அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
