பர்மிங்காம்:
கவுண்டி கிரிக்கெட் போட்டியில் வார்விக்ஷிர்-சோமெர்செட் அணிகள் இடையிலான ஆட்டம் பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் வார்விக்ஷர் அணிக்காக அறிமுக வீரராக களம் கண்டுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதல் இன்னிங்சில் 82 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
Related Tags :