சென்னை: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்
Birthday Greetings to Hon’ble Prime Minister Thiru @NarendraModi.
Wishing you a long and healthy life.
— M.K.Stalin (@mkstalin) September 17, 2022