உலக முதியோர் தினத்தையொட்டி, முதியோர்கள் படகு சாவரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
உலக முதியோர் தினத்தையொட்டி, ஹெல்ப் ஏஜ் இந்தியா, முதியோர் உதவி எண் – 14567 அமைப்பு, ஈட்டன் நிறுவனம் இணைந்து புதுச்சேரியில் இயங்கி வரும் முதியோர் இல்லங்களில் உள்ள 150 முதியவர்கள் நோணாங்குப்பம் படகு குழாமிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். நிகழ்ச்சியின்போது முதியவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த சுற்றுலா நிகழ்ச்சிக்கு தாமரைக்குளம், முதியோர் கிராமம் துணைதிட்ட இயக்குனர் சத்தியபாபு வரவேற்றார். ஹெல்ப்பேஜ் இந்தியா தலைவர் வேணுகோபால் ராமலிங்கம் உலக முதியோர் தினம் குறித்து பேசினார்.சிறப்பு விருந்தினரான சமூக நலத்துறை செயலர் உதயகுமார், இயக்குநர் பத்மாவதி, ஈடன் நிறுவன நிர்வாக இயக்குனர் சையது சஜ்ஜத் அலி, புதுச்சேரி நகர அமைப்பு குழுமம் மூத்த அமைப்பாளர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதியோர் உதவி எண் 14567 திட்ட மேலாளர் கவுதம் யஷ்பால் நன்றி கூறினார்.
உலக முதியோர் தினத்தையொட்டி, முதியோர்கள் படகு சாவரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.உலக முதியோர் தினத்தையொட்டி, ஹெல்ப் ஏஜ் இந்தியா, முதியோர் உதவி எண் – 14567 அமைப்பு, ஈட்டன் நிறுவனம் இணைந்து
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்