ஜம்மு-காஷ்மீரில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்

ஜம்மு-காஷ்மீர், உதம்பூரில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர்.

பயணிகள் பேருந்து மௌங்ரி, கோர் கலியில் இருந்து உதம்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது மன்சார் மோர் என்ற இடத்தில் சாலையில் கவிழ்ந்திருந்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.