ஹரியானா கட்டட விபத்து: ஒருவர் பலி| Dinamalar

குருக்ராம்: ஹரியானா குருகிராம் பகுதியில் பழைய 3 மாடி கட்டம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவரை மீட்கும் பணியி ல் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.