எரிபொருள் விநியோகம் தடையின்றி இடம்பெறும் : கஞ்சன விஜேசேகர

எரிபொருள் விநியோகம் எந்தவித தடையும் இன்றி இடம்பெறும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் தவறான செய்திகள் மற்றும் அறிக்கைகள் மூலம் குழப்பமடைய வேண்டாம் என்று பொதுமக்களிடம் அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் செய்தியின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.