இந்தியாவில் நடப்பாண்டில் முதல் 9 மாதத்தில் ஆடி சொகுசு கார் விற்பனை 29 சதவீதம் அதிகரிப்பு..!

நடப்பாண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான 9 மாதத்தில் ஆடி சொகுசு கார் விற்பனை இந்தியாவில் 29 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடப்பாண்டில் 2947 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், A8 மற்றும் Q7 மாடல்களால் விற்பனை அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.