தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.