குஜராத்தில் நடக்கும் 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு 5-வது இடம்

குஜராத்: குஜராத்தில் நடக்கும் 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் 25 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலம் பதக்கங்களுடன் தமிழ்நாடு 5-வது இடத்தை பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் உள்பட 6 நகரங்களில் நடைபெற்று வரும் போட்டி நாளை நிறைவடைகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.