அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய சதுரங்க போட்டி: அரியலூரை சேர்ந்த மாணவி ஷர்வானிகா உலகக் போட்டிக்கு தகுதி

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய சதுரங்க போட்டியில் 7 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் அரியலூரை சேர்ந்த மாணவி ஷர்வானிகா முதலிடம் பிடித்து உலகக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.