
கர்நாடகா மாநிலம் குமுதாவில் உள்ள ராயேஸ்வரி காமக்ஷி தேவி கோயிலில் நடைபெற்ற பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கொதிக்கும் எண்ணெய்க்குள் கைகளை விட்டு வடை சுட்டு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு வடையை எடுத்த நபர் ஒருவருக்கு எவ்வித தீக்காயங்களும் ஏற்படவில்லை. ஒருவருக்கு, கொதிக்கும் எண்ணெயில் கைகளை விட்டும் தீக்காயம் ஏற்படவில்லையெனில், அம்மனின் அருள் உள்ளதாக நம்பப்படுவதாக பூசாரி தெரிவித்தார்.