புதுடில்லி: தேசிய பேரிடம் மேலாண்மை ஆணைய இயக்குனராக மிரினாலினி ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். புயல், மழை, வெள்ளம், பூம்பம் போன்ற இயற்கை பேரழிவின் போது மீட்பு பணிகளுக்கென தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் என்ற அமைப்பு உள்ளது. இதன் இயக்குனராக மிரினாலினி ஸ்ரீவஸ்தவா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இப்பதவியில் 2024-ம் தேதி பிப்ரவரி 9-ம் தேதிவரை இருப்பார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement