பட்டியலினத்தவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பட்டியலினத்தவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் சூரியபிரகாசம் செய்த முறையீட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.