சென்னை,
மாநில அளவிலான ஓபன் ஆக்கி போட்டி சேலத்தில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் சென்னையை சேர்ந்த எஸ்.ஆர்.எம். அணியும், பிளாக் ஸ்டிக் கிளப் அணியும் மோதியது.
இந்த போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி (சென்னை) 6-1 என்ற கோல் கணக்கில் பிளாக் ஸ்டிக் கிளப்பை (சேலம்) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. எஸ்.ஆர்.எம். அணியை சேர்ந்த ரோஷன் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
Related Tags :