அக்15ல் எகிப்து பயணம் மேற்கொள்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்| Dinamalar

கெய்ரோ: வரும் அக்.,15ம் தேதி இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக எகிப்து செல்கிறார்.
இந்த பயணத்தின் முக்கியத்துவமாக இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்வார் என கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.