திருவனந்தபுரம்: கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் கைதானவர்களுக்கு 12 நாள் போலீஸ் காவல் கொடுக்கப்பட்டுள்ளது. மந்திரவாதி ஷாஃபி, பகவல் சிங் – லைலா தம்பதிக்கு 12 நாட்கள் போலீஸ் காவல் கொடுக்கப்பட்டது. 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றம் போலீசுக்கு அனுமதி வழங்கியுள்ளது.