திருவாரூர் : சாலைகளில் நெல்லை கொட்டி காய வைக்க விவசாயிகள் முயற்சியில் ஈடுப்பட்ட போது திடீரென பெய்த மழையால் நெல்மணிகள் நீரில் நனைந்து சேதமடைந்தன. 5,000 நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால், 22% ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளனர்.