மக்கள் நல பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்துவது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: மக்கள் நல பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்துவது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிரந்தரமாக பணியமர்த்தக்கோருவது பற்றி தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? எனவும் உச்சநீதிமன்றம் வினவியுள்ளது. வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.