
கர்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணியத்தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் உச்சநீதிமன்ற 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
கர்நாடக அரசின் ஹிஜாப் தடையை நீக்கி, உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்சு துலியா உத்தரவு
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதியளித்து நீதிபதி சுதான்சு துலியா உத்தரவு
அரசியல் சாசனம் அனுமதித்துள்ளவாறு, கர்நாடக அரசு விதித்த தடை செல்லும் என உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா உத்தரவு
ஹிஜாப் அணிவது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்சு துலியா கருத்து
உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் அமர்வில் மாறுபட்ட தீர்ப்பு வந்திருப்பதால், கூடுதல் அமர்வுக்கு, ஹிஜாப் வழக்கு மாற்றம்
2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருப்பதால், கூடுதல் நீதிபதிகளை அனுமதிக்க கோரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.