சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் காலையில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவு

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் காலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அம்பிகாபூரில் இருந்து 65 கி.மீ. தொலைவில் காலை 5.28 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.