புதுடில்லி: மது விற்பனை முறைகேடு நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரின் பேரில் இன்று டில்லியில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் டில்லி மற்றும் பஞ்சாபில் இந்த ரெய்டு நடந்தது.
தற்போது கூடுதல் ஆவணங்களை சேகரிக்க இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது. கெஜ்ரிவாலின் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சியில் மதுபானம் விற்பனை மற்றும் லைசென்ஸ் புதுப்பித்தில் தொடர்பாக புதிய கொள்கை உருவாக்கப்பட்டது. இதில் பலர் ஆதாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement