தீபாவளி முன்பணம் வழங்காததை கண்டித்து தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 600 பேர் உள்ளிருப்பு போராட்டம்

உதகை: தீபாவளி முன்பணம் வழங்காததை கண்டித்து தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 600 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னுர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட 14 அரசு பண்ணைகளில் பணியாற்றும் 600 பேர் போராட்டம் நடத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.