சென்னை: மருத்துவ படிப்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் யோசனை வழங்கியுள்ளது. அரசு உதவி பெரும் பல்லோ மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாணவி தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் 210,250 மதிப்பெண் பெற்ற நிலையில் அரசு உதவி பெரும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாததால் இடம் கிடைக்கவில்லை என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.