புதுச்சேரி: ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து புதுச்சேரி திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias