கடன் தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து இந்தியா முழுவதும் ரூ.4 கோடி மோசடி செய்த 2 பேர் கைது..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடன் தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து இந்தியா முழுவதும் ரூ.4 கோடி மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மோசடியில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியம், முத்துராஜ் ஆகியோரை கைது செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.