சென்னை பூவிருந்தவல்லி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற சாம் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்; இளைஞர் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.