நில அபகரிப்பு வழக்கு: முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் மாநில தலைவர் கைது..!!

சென்னை: பாஜக ஆதரவு சிறுபான்மை பிரிவு அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் மாநில தலைவர் பாத்திமா அலி கைது செய்யப்பட்டார். நில அபகரிப்பு வழக்கில் பாத்திமா அலியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.