காசிமேடு: புரட்டாசி மாத சனிக்கிழமைகள் நிறைவடைந்த நிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதிகாலை முதலே மீன்வாங்க குவிந்து வரும் அசைவ பிரியர்கள். மீன்வரத்து அதிகரித்துள்ளதால், கடந்த வாரத்தை விட விலை குறைந்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias